கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு
மாயக் குடமுருட்டி: அனைத்தும் ஓரிடத்தில்
தமிழ் நவீனக் கவிதையில் ஓர் அரிய முயற்சி, கவிஞர் ஆசையின் ‘மாயக் குடமுருட்டி’. நெடுங்கவிதை வடிவத்தில் பல அத்தியாயங்களாக எழுதப்பட்ட இந்தத் தொடரின் எந்த ஓர் அத்தியாயத்தையும் தனிக் கவிதையாகவும் வாசிக்கலாம்; தொடராகவும் வாசிக்கலாம். நவீன வடிவில் எழுதப்பட்டது என்றாலும், நம்முடைய செம்மொழியின் செழுமையை உட்செரித்து வெளிவந்தது. சமீபத்திய காலத்தில் வெளியான நல்ல மொழி ருசி என்று இதன் வாசிப்பனுபவத்தைக் கூறலாம். ‘அருஞ்சொல்’ இதழில் வெளியான ‘மாயக் குடமுருட்டி’ அத்தியாயங்கள் அனைத்தும் கீழேயுள்ள இணைப்புகளில் உள்ளன. தமிழை ருசிக்கவும் தமிழோடு கலந்து நடனமாடவும் இந்த இணைப்புகள் உங்களை அழைக்கின்றன.
கவிதைகள்
மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி
மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்
மாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்பா
மாயக் குடமுருட்டி: கருப்பு சிவப்பாய் ஒரு ஆறு
மாயக் குடமுருட்டி: ஒளிதான் முதல் நினைவு
மாயக் குடமுருட்டி: மகமாயி
மாயக் குடமுருட்டி: பஞ்சவர்ணத்தின் பருக்கைகள்
மாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்
மாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்

1






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.