நல்ல இதழியலை ஆதரியுங்கள்... இது உங்கள் கடமை!

ல்ல இதழியல் சும்மா சாத்தியப்படாது. அதற்குப் பின் அயராத உழைப்பைக் கோரும் பலருடைய அர்ப்பணிப்புமிக்க பணி இருக்கிறது.  தமிழ் மக்கள் மீது ‘அருஞ்சொல்’ நம்பிக்கை வைக்கிறது. ஆகையால், தளத்தைப் பூட்டிவைத்து சந்தா வாங்கிய பிறகு, வாசிக்க அனுமதிக்கும் முறையை அது கையாளவில்லை.

நீங்கள் வாசியுங்கள்; ‘அருஞ்சொல்’ தளத்தையும் அதன் பதிவுகளையும் சுற்றத்தினரிடமும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொள்ளுங்கள். கூடவே தவறாது உங்கள் சந்தாவையும் செலுத்திடுங்கள். தொகை சிறியதோ பெரியதோ, நீங்கள் செலுத்தும் எந்தப் பங்களிப்பும் தரமான பத்திரிகையாக இது வளர உதவும்.

நீங்கள் சந்தாவாக ஒரு ரூபாயைக்கூடச் செலுத்திட முடியும்; ஒரு நிமிஷத்தில் செலுத்திட முடியும். 

நீங்கள் இப்படிச் செலுத்தும் தொகையானது உங்களுக்கானது மட்டும் இல்லை; சந்தா செலுத்தும் வசதியற்ற நிலையில், இந்தத் தளத்தால் பயனடையும் ஆயிரக்கணக்கான வாசகர்கள், மாணவர்களுக்கும் சேர்த்துதான் நீங்கள் செலுத்துகிறீர்கள். ஆகையால், அறிவுத் தளத்தில் தாராளமாகச் சிந்தியுங்கள்.

அன்றாடம் அரை மணி நேரம் எங்கள் தளத்துக்கு வாருங்கள்; உங்களுடைய மதிப்புமிக்க அறிவை மேலும் நீங்கள்  செறிவூட்டிக்கொள்ள உதவுகிறோம் என்ற உத்தரவாதத்தை நாங்கள் தருகிறோம். தமிழ்ச் சமூகத்தின் மதிப்பார்ந்த அறிவியக்கமாக ‘அருஞ்சொல்’ செழித்து வளர நீங்கள் ஆதரவு தாருங்கள். இங்கே பல எளிய முறைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றின் வழி நிமிஷத்தில் நீங்கள் சந்தா செலுத்தலாம். 

வாருங்கள், தமிழ்ச் சமூகத்தின் அறிவுத் தளத்தை இணைந்து விரிவாக்குவோம்!

முக்கிய அறிவிப்பு: வெளிநாடுவாழ் தமிழர்கள் சந்தா அனுப்புகையில், இந்தியாவில் உள்ள தங்களுடைய இந்திய வங்கிக் கணக்கிலிருந்து தொகையை அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்; வெளிநாட்டு வங்கிக் கணக்கிலிருந்து வரும் தொகையை நாம் ஏற்க இயலாது!

கீழே சொடுக்கினால், உங்கள் மனம் விரும்பும் தொகையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.

வாசகர்கள் நேரடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்ப முன்னுரிமை தரும்படி கோருகிறோம். சந்தா அனுப்பிவிட்டு ஒரு மின்னஞ்சலில் உங்கள் விவரங்களை அனுப்பிடுங்கள்.

A/C Name: Arunchol Media OPC Private Limited
A/C No.: 50200062926333
Bank Name: HDFC
IFSC Code: HDFC0009638
Type: Current Account
Email: aruncholsubscription@gmail.com

நீங்கள் செல்பேசி மூலம் 'போன் பே' வழியாகவும் 'அருஞ்சொல்'லுக்கு எளிய முறையில் சந்தா செலுத்திட முடியும். செல்பேசி எண்: 6380153325.

அதிகம் வாசிக்கப்பட்டவை

அஜீத் தோவல்sub nationalism in tamilகையால் மனிதக் கழிவகற்றுவோர்ஆச்சரியங்களின் தேசம்இலக்கிய வட்டம்நவீன இயந்திரச் சூழல்இந்தியத் தொல்லியல் துறைமுஸ்லிம் இந்துத்துவமா?ஆசிரியர்கள்ரஃபேல் விமானம்வாசகர் பக்கம்தைவான் தனி நாடாக நீடிக்குமாபாலு மகேந்திரா சமஸ் பேட்டிவளர்ச்சிஈரானியப் பெண்கள்ஆடுதொட்டிசசி தரூர்வாக்குரிமையும் சமத்துவமும்மத்திய உள்துறைச் செயலர்பத்திரிகாதர்மம்கொலைவெறி தாக்குதல்ஐந்து மாநிலத் தேர்தல்பசுமை விருதுஅகவிலைப்படிகுடிமைப் பணி தேர்வுஹேர் கண்டிஷனர்நீராருங் கடலுடுத்தஅந்தமான் சிறை அனுபவங்கள்விளிம்புநிலை மக்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!