நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸ் உட்பட பிரதான எதிர்க்கட்சிகள் எதுவும் பங்கேற்காமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பது எத்தனை துரதிஷ்டவசமான ஒன்று!
இந்தியாவின் 5.96% மக்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு நாட்டின் மொத்த உற்பத்தியில் 9% பங்களிக்கிறது. 16.51% மக்களைக் கொண்டிருக்கும் உத்தர பிரதேசமும் அதே அளவே பங்களிக்கிறது.
இந்நிலம் பல துண்டுகளாகப் பலரால் ஆட்சி செய்யப்பட்டாலும், ‘வேங்கடம் முதல் குமரி வரை தமிழ்நாடு’ எனும் உணர்வு மட்டும் தொன்று தொட்டு நம் மக்களிடம் இருந்தது.