சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் தலித், முஸ்லிம் துணை முதல்வர்கள் எப்போது பதவி ஏற்பார்கள்?

சமஸ் | Samas 03 Feb 2024

பாஜக அடையாள நிமித்தமாகவே சமூகப் பிரதிநித்துவத்தைக் கையாள்கிறது என்று இந்த விஷயத்தை நீண்ட காலத்துக்கு எதிர்க்கட்சிகள் புறந்தள்ள முடியாது.

வகைமை

அற்புதம் அம்மாள் பேட்டிதேர்தல் ஜனநாயகம்அமித் ஷாவின் கேள்விகள்ராணுவத் தலைமைத் தளபதிபேராசிரியர் கல்யாணிபற்பசைகாளைகளுக்கான சண்டைதிசுப் பரிசோதனைபக்கவாதம்காவிரி பிராந்தியம்ட்ரம்ப்தாமஸ் பிராங்கோகபில்தேவ்பாகிஸ்தான் – சீன உறவு ஏன் வலுப்படவே இல்லை?வெறுப்பைத் தூண்டும் பேச்சு செழிக்கிறதுதெலுங்கரா பெரியார்சமஸ் முக ஸ்டாலின்முஹம்மத் உசாமா ஷாஹித் கட்டுரைதேர்தல் ஏற்ற இறக்கங்கள்தனிநபர் துதிமௌனங்களை நாம்தான் உற்றுக் கேட்க வேண்டும்‘மோடி - ஷா’ இணை செய்யும் தவறு!பஞ்சவர்ணம்பஞ்சாப் அரசுபதவி விலகல்மின்சாரம்மக்களாட்சிதட்சிணாயனம்பரக் அகர்வால் நியமனத்தைக் கொண்டாட ஏதும் இல்லைமுதலாவது பொதுத் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!