ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, ஆளுமைகள் 9 நிமிட வாசிப்பு

உலகின் மனசாட்சி

ராமச்சந்திர குஹா 20 Jan 2022

தவறுகளைக் கண்டிக்கக் கூடிய ஆளுமையாக டூட்டு இருந்தார். தென்னாப்பிரிக்காவின் மனசாட்சியாக எப்போதுமே செயல்பட்டார். நிறவெறி அரசின் கொடூரத்தை அவர் நேரடியாக எதிர்கொண்டார்.

வகைமை

குடல் புற்றுநோய்பால கரண் பிரார்சர்வதேச வங்கிகள்போர்கள்ஷிவ் சஹாய் சிங் கட்டுரைமேற்குத் தமிழகம்அரபுக் குடியரசுசாலைகள்கல்யாணச் சாப்பாடுபத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வவேளாண்மைத் துறைஇயற்பியல்கே.எல்.ராகுல் ஏன் சொதப்புகிறார்?பல்பீர் புஞ்ச் கட்டுரைசோவியத் கம்யூனிஸ்ட் கட்சிதூய்மையான நகரம்பட்ஜெட் அருஞ்சொல்புகழ்ச்சிக்குரியவர் இயான் ஜேக்யூட்யூப்அரசியல் யானைகள்சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்ஒளிமானம்media housesபுலம்பெயர்ந்தோர்உயர் நடுத்தர வகுப்புமூன்று மாநில தேர்தல்பெண் ஏன் அடிமையானாள்?: பெரியாரின் அடி தொட்டுமதமும் மத வெறியும்அமெரிக்க நாடளுமன்றம்அறுவடை நாள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!