ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, வரலாறு, புத்தகங்கள் 10 நிமிட வாசிப்பு

இந்தியா: வாசிக்க வேண்டிய 50 நூல்கள்

ராமச்சந்திர குஹா 24 Sep 2022

நம்முடைய குடியரசின் சிக்கல்களை எளிதில் புரிந்துகொள்ள உதவக்கூடிய, புத்தகங்களில் சிலவற்றை இக்கட்டுரையில் பட்டியலிடுகிறேன்.

வகைமை

தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்வெள்ளி விழாமு.இராமநாதன் அருஞ்சொல்வினோத் காப்ரிதேசியவாதம்சித்தாந்த முரண்சுயாட்சி – திரு. ஆசாத்AFSPAகாங்கிரஸ் - திரிண்மூல் காங்கிரஸ் மோதல்ஜாட் அருஞ்சொல்ஆஃப்கன் ஊடகம்அரசுப் பள்ளிகள்மாணிக்கம் தாகூர்புதிய கொள்கை அறிக்கைமது வகைகள்வல்லரசு நாடுகீழ் முதுகு வலிதசை வலிஉமர் அப்துல்லாஎலும்பு மூட்டுஇந்தியப் பெருங்கடல்சமூக – அரசியல் விவகாரம்சந்துரு சமஸ் பேட்டிமுரசொலி கலைஞர்கிலானிகேள்விகளும்பைத்தியக்காரத்தனங்கள்மரணம்கட்டுரைகள்சிதி பௌஸ்கரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!