புத்தகங்கள்

அருஞ்சொல் என்றால் தரம் உறுதி

ஆண்டுக்கு அதிகபட்சம் நான்கு நூல்கள் - தரமான நூல்கள் - மட்டுமே வெளியிடுவது என்று உறுதியேற்றுச் செயல்படுகிறது 'அருஞ்சொல்' வெளியீடு. ஆகையால், 'அருஞ்சொல்' என்றால் தரம் உறுதி எனும் உத்தரவாதத்துடன் நூலை நீங்கள் வாங்கலாம்.

நூல்களை எப்படி வாங்குவது?

உங்களுக்குத் தேவைப்படும் நூலின் பெயரைக் குறிப்பிட்டு, அதற்கான தொகையை ‘ஜிபே’ மூலம் 63801 53325 என்ற எண்ணுக்குச் செலுத்திடுங்கள். கையோடு உங்கள் இதற்கான ரசீதையும், உங்களுடைய முழு முகவரியையும் 63801 53325 அதே எண்ணுக்கு அனுப்பிடுங்கள். அடுத்த சில நாட்களில் நூல்கள் உங்களை வந்தடையும்.

இந்த எண்ணுக்கு வாட்ஸப் வழி செய்தி மட்டுமே அனுப்பிட முடியும். பேச இயலாது. ஆனால், உங்களுக்கான பதில்கள் உடனடியாக உங்களை வந்தடையும்.

தமிழ்நாட்டுக்குள் அஞ்சல் செலவு எமது. வெளிமாநிலங்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் தொகைப்படும் தொகையை நீங்களே உத்தேசித்து, அனுப்பிடுங்கள்; குறைந்தாலும் குறை இல்லை. வெளிநாடுகளுக்கு நூல்களை அனுப்புவது வாசகர்களுக்குப் பெரும் செலவை வைக்கும் காரியம்; அது சென்றடைவதும் சிரமம் என்பதால், நாங்கள் தவிர்க்கிறோம்.

* உங்களுக்குத் தேவைப்படும் நூலுக்கான தொகையை ‘அருஞ்சொல் மீடியா’ வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்திடுங்கள். இப்படிச் செலுத்தும்போது ‘புத்தகத்துக்கு’ என்று வங்கியில் குறிப்பிடுங்கள். ரசீதைப் படம் எடுத்து, உங்கள் முகவரியையும் குறிப்பிட்டு aruncholmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். அடுத்த சில நாட்களில் நூல்கள் உங்களை வந்தடையும்.

வங்கிக் கணக்கு விவரம்:
A/C Name: Arunchol Media Private Limited
A/C No.: 50200062926333
Bank Name: HDFC, IFSC Code: HDFC0009638
Email: aruncholmedia@gmail.com

* இணைய வழியாக ‘காமன்ஃபோக்ஸ் புத்தக அங்காடி’ தளத்தில் எங்கள் நூல்களை நீங்கள் பதிவுசெய்து, வீட்டில் பெறலாம். அந்தத் தளத்தில் எங்கள் வெளியீடுகளுக்கான பக்கம் இது:
அருஞ்சொல் வெளியீடு
துளி வெளியீடு

* சென்னையிலுள்ள எங்களுடைய ‘அருஞ்சொல்’ பணியகத்துக்கே நேரில் வந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். எங்கள் அலுவல் நேரம் திங்கள் - வெள்ளி; காலை 10 - மாலை 5. அவசியம் செல்பேசி வழி தகவல் தெரிவித்துவிட்டு வாருங்கள். முகவரி: அருஞ்சொல், ஜி2, வேணுகா அபார்ட்மென்ட்ஸ், 40, அசோக் நகர் 12-வது அவன்யு, சென்னை - 600 083. செல்பேசி எண்: 63801 53325. இந்த எண்ணுக்கு வாட்ஸப் வழி செய்தி மட்டுமே அனுப்பிட முடியும். பேச இயலாது. ஆனால், உங்களுக்கான பதில்கள் உடனடியாக உங்களை வந்தடையும்.

ஆங்கிலவழிக் கல்விமுடங்கிய 3 என்ஜின்கள்சோபர்ஸுக்குப் பிறகு ஆல்-ரவுண்டர் யார்?குஹா கட்டுரைவேதியியல் வினைஸ்ரீஹரிக்கோட்டாதயாரிப்புஇந்திய தண்டனையியல் சட்டம்ட்விட்டர் பதிவுகள்அண்ணா சமஸ்வங்கி ஊழியர்கள்கல்விக் கட்டணம்படைப்புச் சுதந்திரம்மன்னராட்சியின் பொற்காலம் சோழர் காலம்கொரோனா பெருந்தொற்றுரத்தவெறிகிழக்கு மாநிலங்கள்சகிப்பின்மைநேர்முக வரிஜெய் கிசான் ஆந்தோலன்தன்னிறைவுகடையநல்லூர்புதிய வேலைவட இந்திய மாநிலங்கள்மனப்பாடக் கல்விஉடல் எடைக் குறைப்புக்கான வழிகள்சமூகப் பாகுபாடுகள்ஓசானாகைவிட்ட ஊடகங்கள்கடும் நிபந்தனைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!