1 நிமிட வாசிப்பு

சோழர்கள் இன்று

மிழ்நாட்டின் 2500 ஆண்டு வரலாற்றை ஒரு பள்ளி மாணவரும் அறிந்துகொள்ளும் வகையில் சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்தும் நூல் 'சோழர்கள் இன்று'. ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.

இந்த நூலை அருஞ்சொல் உருவாக்கி இருக்கிறது 'தினமலர்' பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. ஆகையால், 'தினமலர்' தளத்தில் வாங்கலாம். வீட்டிலிருந்தபடி ஜிபே வழியே பணம் செலுத்திவிட்டு,  வாட்ஸப் வழியே உங்கள் முகவரியை அனுப்பிவிட்டால், கூரியர் வழியே பெற்றுக்கொள்ளலாம். தினமலர் ஜிபே மற்றும் வாட்ஸப் எண்: 75500 09565

ஆண்டுக்கு அதிகபட்சம் நான்கு நூல்கள் - தரமான நூல்கள் - மட்டுமே வெளியிடுவது என்று உறுதியேற்றுச் செயல்படுகிறது ‘அருஞ்சொல்’ வெளியீடு. எங்கள் வெளியீடுகளை எளிமையாக 4 வழிகளில் நீங்கள் பெற்றிட முடியும்.

* உங்களுக்குத் தேவைப்படும் நூலுக்கான தொகையை ‘ஜிபே’ மூலம் 63801 53325 என்ற எண்ணுக்குச் செலுத்திடுங்கள். கையோடு உங்கள் இதற்கான ரசீதையும், உங்களுடைய முழு முகவரியையும் 63801 53325 அதே எண்ணுக்கு அனுப்பிடுங்கள். அடுத்த சில நாட்களில் நூல்கள் உங்களை வந்தடையும்.

இந்த எண்ணுக்கு வாட்ஸப் வழி செய்தி மட்டுமே அனுப்பிட முடியும். பேச இயலாது. ஆனால், உங்களுக்கான பதில்கள் உடனடியாக உங்களை வந்தடையும்.

தமிழ்நாட்டுக்குள் அஞ்சல் செலவு எமது. வெளிமாநிலங்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் தொகைப்படும் தொகையை நீங்களே உத்தேசித்து, அனுப்பிடுங்கள்; குறைந்தாலும் குறை இல்லை. வெளிநாடுகளுக்கு நூல்களை அனுப்புவது வாசகர்களுக்குப் பெரும் செலவை வைக்கும் காரியம்; அது சென்றடைவதும் சிரமம் என்பதால், நாங்கள் தவிர்க்கிறோம்.

* உங்களுக்குத் தேவைப்படும் நூலுக்கான தொகையை ‘அருஞ்சொல் மீடியா’ வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் செலுத்திடுங்கள். இப்படிச் செலுத்தும்போது ‘புத்தகத்துக்கு’ என்று வங்கியில் குறிப்பிடுங்கள். ரசீதைப் படம் எடுத்து, உங்கள் முகவரியையும் குறிப்பிட்டு aruncholmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். அடுத்த சில நாட்களில் நூல்கள் உங்களை வந்தடையும்.

வங்கிக் கணக்கு விவரம்:

A/C Name: Arunchol Media Private Limited

A/C No.: 50200068156429

Bank Name: HDFC, IFSC Code: HDFC0009638

Email: aruncholmedia@gmail.com

* இணைய வழியாக ‘காமன்ஃபோக்ஸ் புத்தக அங்காடி’ தளத்தில் எங்கள் நூல்களை நீங்கள் பதிவுசெய்து, வீட்டில் பெறலாம். அந்தத் தளத்தில் எங்கள் வெளியீடுகளுக்கான பக்கம் இது:
அருஞ்சொல் வெளியீடு
துளி வெளியீடு

* சென்னையிலுள்ள எங்களுடைய ‘அருஞ்சொல்’ பணியகத்துக்கே நேரில் வந்து நூல்களைப் பெற்றுக்கொள்ளலாம். எங்கள் அலுவல் நேரம் திங்கள் - வெள்ளி; காலை 10 - மாலை 5. அவசியம் செல்பேசி வழி தகவல் தெரிவித்துவிட்டு வாருங்கள். முகவரி: அருஞ்சொல், ஜி2, வேணுகா அபார்ட்மென்ட்ஸ், 40, அசோக் நகர் 12-வது அவன்யு, சென்னை - 600 083. செல்பேசி எண்: 63801 53325. இந்த எண்ணுக்கு வாட்ஸப் வழி செய்தி மட்டுமே அனுப்பிட முடியும். பேச இயலாது. ஆனால், உங்களுக்கான பதில்கள் உடனடியாக உங்களை வந்தடையும்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

உறவுகள்ஆரென்டெட் மைக்கேல் கட்டுரைபுதிய பயணம்இரவிச்சந்திரன்துப்புரவுப் பணியாளர்கள்பாதிப்பு அத்வானிமினாக்சிடில்இந்தியா ஒரே நாடு அல்லஅடுக்ககம்பாஜகவின் உள்முரண்ராகேஷ் பாண்டேசாருவாழ்விடம்தெலங்கானா ராஷ்ட்ர சமிதிமாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்கருக்கலைப்பு உரிமைஎஸ்.எம்.கிருஷ்ணாநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?அண்ணாமலைப் பல்கலைக்கழகம்பாஜக வெற்றியைத் தடுக்க மூன்றுவித உத்திகளே போதும்!கருணாநிதி சமஸ் Even 272 is a Far cryபூர்வ பௌத்தம்ஊடக தர்மம்கலைஞர் சண்முகநாதன்இந்திரா நூயி அருஞ்சொல்இஞ்சிராமார்க்ஸிய அறிஞர்ஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவன

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!