சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, சினிமா, கலாச்சாரம், சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்

சமஸ் | Samas 11 Oct 2022

இன்றைய சாமானியத் தமிழனுக்கு ராஜராஜன் ஒரு தொன்மம். ஜல்லிக்கட்டு காளைபோலத் தமிழ் உட்புகுந்திருக்கும் ஒரு பாயும் அடையாளம்.

வகைமை

மீனின் நடனம்தாமஸ் ஃப்ரீட்மன் கட்டுரைஒரே நாடு ஒரே மொழிசில்க்யாராகார்கில்ஒளிமானம்தமிழ்நாடு நௌமவுனம்அதிபர்பேருந்துகள்ஸ்ரீவில்லிபுத்தூர்நியூட்ரினோபச்சை வால் நட்சத்திரம்அரசுடைமைஷகிஓய்வூதியப் பலன்கள்ஆட்சிமுறைகாங்கிரஸ் வளர்ச்சிபிளவுப் பள்ளத்தாக்குஎன்எச்ஆர்சிபெருமாள் முருகன் தமிழ் ஒன்றே போதும்அமலாக்கத் துறைராஜ துரோகம்தைராய்டு குறைவாகச் சுரப்பது ஏன்?தி.ஜ.ரங்கநாதன்மூ.அப்பணசாமிதோள்பட்டை வலிஅறம் எழுக!வாஜ்பாய் நெகிழ்ச்சிசெமி கன்டக்டர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!