ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, வரலாறு, ஆளுமைகள், சுற்றுச்சூழல் 4 நிமிட வாசிப்பு

சூழலியல் முன்னோடி ராதாகமல் முகர்ஜி

ராமச்சந்திர குஹா 11 Dec 2022

இன்றைய கல்வியாளர்களைப் போல அல்லாமல் பல துறைகள் குறித்தும் ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார் முகர்ஜி. சூழலியல் துறை குறித்து எழுதியதில் அவரே முன்னோடி.

வகைமை

பெவிலியன் முனைஆசனவாய் வெடிப்புஎச்எம்விநமக்கும் அப்பால் உள்ள உலகம்உடல் எடைவசுந்தரா ராஜே சிந்தியாவீடுகள்ஃபரீத் ஹஃபீஸ் கட்டுரைராஸ்டஃபரிநீதி வழங்கல்கொள்குறிக் கேள்விகள்பாக்டீரியாபத்ரிஆண்ஆப்பிரிக்காஉரையாசிரியர் அயோத்திதாசர்மண்டல் குழுகாஞ்சா ஐலய்யா கட்டுரைஉண்மையைப் பார்க்க விரும்பாத நிதியமைச்சகம்நிதிநிலை அறிக்கை 2023ஆழ்வார்கள்கோர்பசெவ் வருகைக்கு முன்மாத்திரைமனோகர் லால் கட்டார்ஆகாசம்நவீன அரசியல் உரைகள்பெக்கி மோகன் கட்டுரைஅடக்கம் அவசியம்அண்ணன் பெயர்பிரதமர் வேட்பாளர் கார்கே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!