சமஸ் கட்டுரை 1 நிமிட வாசிப்பு

ஆக.22 புதிய ஊடக அறிவிப்பு

சமஸ்
22 Sep 2021, 12:00 am
0

வரலாற்றில் ஆக.22 ஒரு முக்கியமான நாள். ஒடுக்குமுறைக்கு எதிராக  தென் ஆப்பிரிக்காவில், 1894-ல் நேட்டால் இந்திய காங்கிரஸ் மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட நாள் அது. காந்தி வாழ்வில் உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு என்பதோடு, தனி மனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற அவரது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாக உருமாற்றிய முன்னெடுப்பும் அது.

ஆக.22 அன்று நம்முடைய புதிய ஊடகம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியாகும்.

- ஆகஸ்ட் 20, 2021, முகநூல் பதிவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ்

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘அருஞ்சொல்’ இதழின் ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

காவிரியை எப்படிச் செலவழிக்கிறோம்?அருஞ்சொல் கூட்டுறவு நிறுவனங்கள்மிஸோரம்மதுப் பழக்கம்தங்க ஜெயராமன்அமிர்த ரசம்டர்பன் மாரியம்மன்பசுவய்யாஇந்துக்கள் எப்படியும் யோசிக்கலாம்பயங்கரவாத அமைப்புராமேசுவரம்பெரிய மாநிலம்மனுஸ்மிருதி ஜெய்லரும்: வெகுஜன ரசனையின் சீரழிவுஎன் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டாஇந்தியா - சீனா பிரச்சினைகளின் வரலாறுஆர்.எஸ்.எஸ்ஊடல் மரபுஅறநிலைத் துறைஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவுபொதுவுடமை இயக்கம்அயோத்திதாசர்: அடுத்தகட்ட பயணம்புலம்பெயர் தொழிலாளர்கள்ஞானம்ஊர்வலம் மக்கள்ப.சியின் தொழில் பசிஇந்தியத்தன்மைஎண்டார்பின்இரா.செல்வம் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!