ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 4 நிமிட வாசிப்பு

இந்து சாம்ராஜ்யாதிபதியும் இந்தியாவின் இறக்கமும்

ராமச்சந்திர குஹா 21 Dec 2023

நம் நாட்டின் அரசியலையும் கொள்கைகளையும் இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டதாக மாற்றுவது நாட்டு நலனுக்கு உதவுமா?

வகைமை

ஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?விஸ்வ ஹிந்து பரிஷத்தெற்கும் முக்கியம்4 தவறுகள் கூடாதுபரம்பரைக் கோளாறுசப்பரம்வ.உ.சி.முல்லை நில மக்கள்எதிலும் சமரசம்மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாஉத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தல்கோயில்கள்மதமும் கல்வியும்மலச்சிக்கல்முதலாளித்துவம்குடிநீர்த் தொட்டிநீலகிரிகொழுப்புக் கல்லீரல்அரவிந்தன் கண்ணையன் பேட்டிதாமஸ் எல். ப்ரீட்மேன் கட்டுரைகாந்தியர்கள்யோகி ஆதித்யநாத்நவீன தொழில்நுட்பம்அபூர்வ ரசவாதம்ஜனநாயகம் கண்டுபிடிக்கப்பட்டது அமெரிக்காவில்!கலைஞர் கோட்டம்குற்றவியல் நீதி வழங்கல்மாநில பிரிப்புகே.அஷோக் வர்தன் ஷெட்டிகன்சர்வேடிவ் கட்சி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!