சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

ரவி – ஸ்டாலின்: இருவரைத் தாண்டி சிந்திப்போம்

சமஸ் | Samas 26 May 2023

எந்த ஒரு நாட்டிலும் ஆட்சி நிர்வாகமானது சட்ட விதிகளால் மட்டுமல்லாது மரபார்ந்த நடைமுறைகளும் சேர்த்தே மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.என்.ரவி அப்பட்டமாக இந்த மரபை உடைத்தார்.

வகைமை

சிதம்பரம்அலுவலகப் பிரச்சினைஇஸ்லாமிய அமைப்புகுதிகால் வலிஸ்ரீஹரிக்கோட்டாசம்பளம் குறைவா?பெருமாள்முருகன் கட்டுரை வழிபாட்டுத் தலம் அல்லராஜாஜி இந்தி ஆதிக்கராமகாலிங்க ஸ்வாமிபூர்வீகக்குடி மக்கள்வனத் துறைபன்முகத்தன்மைபாஜக வெல்ல இன்னொரு காரணம்சுவாரசியமான காலத்தில் வாழ்வீர்களாகஇஸ்லாமியக் குடியரசுஅரசின் திட்டங்கள்அகங்காரம்மேலாதிக்கமா – ஜனநாயகமா?பழங்குடி மக்கள்அகமணமுறைநாடகீய பாத்திரம்உ.வே.சாமிநாதையர்துணைவேந்தர் நியமனம்காப்பீடுசோராஹெர்மிட்சாவர்க்கர் பெரியார் காந்திகாலத்தின் கப்பல்தேவேந்திர பட்நவீஸ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!