சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, அருஞ்சொல்.காம் 10 நிமிட வாசிப்பு

தமிழகத்திலிருந்து ராகுலுக்கு சில பாடங்கள்

சமஸ் | Samas 30 Mar 2022

பாஜகவின் 2014 உபி வெற்றி ஒரு பெரிய எச்சரிக்கை. ஒரு திரிசூல வியூகத் தாக்குல் உத்தியை பாஜக உருவாக்கி இருப்பதை அந்தத் தேர்தல் பிரகடனப்படுத்தியது.

வகைமை

தனிநபர் வருமான வரி‘வலிமை’யான தலைவர் பொய் சொல்வதேன்?தாக்குதல்நுகர்வுப் பொருளாதாரம்காட்டுக்கோழிஃபுளோரைடுமுன்னோடி மாநிலம்வாழ்க்கையைச் சிதைக்கலாமா சட்டம்?இந்தியா ஒரு சமூக ஒப்பந்தம்பிஹாரில் புதிய கட்சிகள்நேஷனல்இந்த வேலையும் சம்பளமும் நிச்சயம்தானா?நட்புச் சுற்றுலாகணவன் மனைவிசுந்தர் சருக்கைவகுப்பறைக்குள் வகுப்புவாதம்கி.ரா. பேட்டிஎழுத்துச் சுதந்திரம்ஸ்காட்லாந்தவர்வஹிதா நிஜாம்சிங்களர்மாநில நிதிநிலை அறிக்கைபழமைவாதம்கோர் லோடிங்செல்வி எதிர் கர்நாடக அரசுகர்நாடக அரசியல்முல்லை பெரியாறு அணைபதவி விலகவும் இல்லைஎச்எம்விபாமினி சுல்தான்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!