பேட்டி, காணொளி, சமஸ், ஆளுமைகள் 30 நிமிட வாசிப்பு
எனக்கு ஒரு மதுரைக் கனவு இருக்கிறது: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
12 Mar 2022, 11:52 am
2
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அருஞ்சொல்பிடிஆர் பேட்டிபிடிஆர் சமஸ்பிடிஆர் அருஞ்சொல் பேட்டிபிடிஆர் சமஸ் பேட்டிபிடிஆர் மதுரை பேட்டிபிடிஆர் அருஞ்சொல் தமிழ்நாடு நவ் பேட்டிஉள்ளதைப் பேசுவோம்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 3 years ago
பெரம்பூர் ரயில் மியூசியம் போல, பேருந்து போக்குவரத்து பொதுத்துறையாக வளர்ந்தவிதம் பற்றி மதுரையில் ஒரு காட்சியகம் வேண்டும். பசுமையான சூழலில் மிக நவீனமாக இது அமையவேண்டும். மீன் இலட்சினை பொறித்த பாண்டியன் சில்வர் நிறப்பேருந்தும் இதில் இடம்பெற வேண்டும். அமைச்சரது மதுரைக் கனவில் இதுவும் இடம்பெறட்டும்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Muthiah Nithiyanandan 3 years ago
உயர் திரு பழனிவேல் தியாகராஜன் அவர்களின் மனந்திறந்த பேட்டி அவரின் உயர்ந்த லட்சியங்களையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அவர் காட்டும் அக்கறையையும் தெளிவாகக்காட்டுகிறது. தமிழகத்திற்கு அவர் நிதி அமைச்சராக வந்தது பெரும் வரம். அவருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.