காணொளி 15 நிமிட வாசிப்பு

திருமணமா, இயக்கமா? திருமாவளவன் பேட்டி

ஆசிரியர்
15 Oct 2021, 4:59 am
3
எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Sundar Gopalakrishnan   2 years ago

ஆர்.எஸ்.எஸ் என்பது ஜாதி காப்பாற்றும் அமைப்பு; வருணாசிரமத்தைக் காப்பாற்றும் அமைப்பு; பார்ப்பனீய அமைப்பு. அப்படி இருக்கும்போது அதை விமர்சிக்கத்தான் விமர்சிப்பார்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Veera Thirunavukkarasu   3 years ago

அண்ணன் திருமாவளவன் அவர்கள் திருமணம் கூட செய்துகொள்ளாமல், தனது லட்சியத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டது போற்றத்தக்கது. ஆனால், அவரது செயல் மட்டும் தான் பெரிது, RSSகாரர்களின் செயல்கள் பெரிதல்ல எனும் தொணியில் அவர் பேசுவது சரியல்ல. ஒப்பீட்டளவில் திருமாவளவனின் தியாகம் மிகமிக சிறியது, RSSகாரர்களின் தியாகங்கள் மிகமிகப் பெரியது. திருமாவளவன் அவர்களே சொல்வதைப் போல, RSSகாரர்கள் எந்தப் புகழையும் விரும்பாமல் கொள்கைகளுக்காகவே வாழ்பவர்கள். அருஞ்சொல்லில் வந்திருக்கும் ராம்நாத் கோயங்காவின் பேட்டியைப் படித்துப் பார்த்தால் தெரியும். மாபெரும் கனவில் பிறந்தது RSS! "இனி ஒருபோதும் நம் இந்திய தேசம் எவருக்கும் அடிமையாகிப் போய்விடக் கூடாது. ஜாதியத் தீண்டாமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஜாதிய வேறுபாடுகளைத் தாண்டி, இந்து மதத்தார் இந்துக்களாக ஒன்றிணைய வேண்டும். மத மாறுபாடுகளைக் கடந்து, கலாசாரத்தின் அடிப்படையில் இந்தியர்கள் ஒருமைப்பாட்டு உணர்வோடு அமைதியாக வாழ வேண்டும். பாரத நாட்டின் ஆகச்சிறந்த விழுமியங்கள் காப்பாற்றப்பட்டு அவற்றைத் தொடரச் செய்ய வேண்டும். நமது வரலாற்று, பண்பாட்டுப் பெருமைகளை ஒருபோதும் இழந்துவிடாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். மிகவும் பழமையான நம் நாட்டு மொழிகளான தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது அனைத்து மொழிகளும் அவற்றின் பெருமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். நம் நாட்டின் கலை, இலக்கிய்ங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். ஒழுக்கமும், நாட்டுப் பற்றும் கொண்ட மனிதர்களை உருவாக்கி, அர்களை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வைக்க வேண்டும். இதன்மூலம் நம் நாட்டை உலகின் குரு ஆக்க வேண்டும்" எனும் லட்சியத்திற்காக கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்து வருகிறது RSS. மேற்கூறிய லட்சியங்களுக்காகத் தான் ஆயிரக்கணக்காரர்கள் திருமணம் கூட செய்துகொள்ளாமல் RSSல் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். அவர்களை சுருக்கிப் பேசுவதும், அவர்களைப் பற்றி திரித்துக் கூறுவதும் சூதுமதியாளர்கள் செய்வது. அதனை அண்ணன் திருமாவளவன் இனிமேலாவது செய்யாமல் இருக்க வேண்டும் எனக் கோருகிறேன்.

Reply 0 4

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

முன்பு வேறொரு பேட்டியில் "ஏன் சிரிப்பதேயில்லை?" என்ற வகையான கேள்விக்கு அளித்த பதிலை எண்ணிப் பார்க்கிறேன். முதல் பாகம் வந்தபோதே இப்பகுதியைப் பார்க்க விரும்பினேன். அவர் இவ்வளவு மனம் திறந்து நெகிழ்வாக உரையாடிப் பார்த்ததில்லை. ஒரு அன்னையின் கண்ணீருக்குமுன் பதிலற்று நிற்கும் மகனை என்னால் தாங்கமுடியவில்லை. மானுட குலத்தின் மீதுள்ள அன்பு ஒருவரை இவ்வளவு தூரம் தன்னிலை மறந்து செயலூக்கத்துடன் வைக்குமா என்பது கண்ணீரை வரவழைக்கிறது.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

அண்மைப் பதிவுகள்

அதிகம் வாசிக்கப்பட்டவை

சாரு நிவேதிதா சமஸ் ஜெயமோகன்பால்யம் முழுவதும் படுகொலைகள்குஜராத் முதல்வர் மாற்றம்அருஞ்சொல் சமஸ் பேட்டிசெய்தித் தொலைக்காட்சிகள்சவுரவ் கங்குலிஅணு உலைமொழிப் பொறுப்புணர்வுஆணைசெலன்ஸ்கிஇல்லம் தேடிக் கல்விவகுப்பறைஆபாச இணையதளம்மன அழுத்தம்தொழில் சாம்ராஜ்ஜியம்எதிர்ப்புஎன்எஃப்டிஜெனீவா உடன்படிக்கைஅணிவதாபிற்போக்குத்தனமான ஏற்பாடுகள்பொதுவிடம்பசுமைப் புரட்சிமக்கள்தொகைக் கணக்கெடுப்பு: காற்றோடு போய்விட்டதுபால் சக்கரியாஹீனா ஃபாத்திமா கட்டுரைஅப்பாவாக்குரிமைஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் பேட்டிபாரத ரத்னா விருதுபிரம்ம முகூர்த்தம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!