சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com

ARUNCHOL.COM | கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ரீவைண்ட், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ் | Samas 05 Jan 2015

அதிகார வாசம் ஏற்படுத்தும் மமதை ஒரு கட்டத்துக்கு மேல் உடலில் தோல் மாதிரி மனதுக்குள் படர்ந்துவிடுகிறது. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

வகைமை

வங்கதேசம்: கும்பல்களின் நீதி!தொங்கு பாலம்ட்விட்டர்ஆண்டுக் கணக்குவெள்ளப் பேரிடர் 2023விஷ்ணுப்ரியாஐநா சபைபேரரசர்கவனம் ஈர்த்த அதிகாரிகற்க வேண்டிய கல்வியா?ஆண்களை அலையவிடலாமா?ஏழைக் குடும்பங்கள்சிறை வாழ்க்கைஆந்திரே பெத்தேல் கலைஞர்ராசாகிலின்நெல்கோவெற்றி எளிதா?நல்லகண்ணுஇரு மொழிக் கொள்கைகாந்தி படுகொலை: ஏன் சிரிப்பு வருகிறது?வி.பி.சிங் பேட்டிவிராட் கோலிகொலம்பியா பல்கலைக்கழகம்திமுகவின் சரிவு தோசை!பிராந்திய சமத்துவம்surgeonமதச்சார்பற்ற மாணவரை உருவாக்காது பாடப் புத்தகங்கள்!உள்நாட்டுப் பயணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!