கடல் - சமஸ்

நூலை வாங்க : commonfolks.in








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

HAMEEDIMRANS S   2 years ago

எங்கள் ஊர் இடையகோட்டை யில் (திண்டுக்கல் மாவட்டம்) இருந்து கிழக்கே திருச்சி மாவட்டத்தை கடந்து தஞ்சாவூர் மாவட்டம் சென்றால்தான் கடலை நெருங்க முடியும் கேரளாவில் விழிஞம், சென்னை மெரினா, பாண்டிச்சேரி, நாகூர், நாகப்பட்டினம் கடற்கரைகளுக்கு நேரில் சென்றது உண்டு. அப்போதெல்லாம் கடற்கரையின் அழகையும் கடல் அலைகளின் அர்ப்பணிப்பையும் தூரத்தில் தெரியும் படகுகளையும் பார்த்து ரசித்து உள்ளேன். ஆனால் "கடல்" புத்தகத்தைப் படித்த பிறகுதான் கடல் என்பது வெறும் காட்சிப் பொருளல்ல, கடல் என்பது ஒரு மொழி, கடல் என்பது ஒரு வாழ்வியல், கடல் என்பது ஒரு கலாச்சாரம் என கடலில் அனைத்து பரிமாணங்களையும் உணரும் வகையில் ஒரு அற்புத கண்ணாடியாக இந்தப் புத்தகம் உள்ளது. கடலோடிகளின் வாழ்க்கை, அவர்களை சார்ந்துள்ள மக்களின் கலாச்சாரம், கடலை வைத்து நடக்கக்கூடிய அரசியல், கனிம வள திருட்டு என ஒரு மிகச்சிறந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார் சமஸ் அவர்கள். ஜோ டி குரூஸ் அவர்கள் கூறியுள்ள போர்த்துக்கீசியர் ஆல் துரத்தப்பட்டார்கள், பிரிட்டிஷாரால் துரத்தப்பட்டார்கள், சுதந்திர இந்தியாவாலும் துரத்தப்பட்டார்கள் என்ற வரிகள் கடல் சார்ந்த மக்களின் கண்ணீர் மிகுந்த வாழ்க்கையினை படம் காட்டும் வைரவரிகள். நாளிதழில் தொடராக வந்தபோது முழுமையாக வாசிக்க முடியவில்லை என்பதால் புத்தகமாக வெளியானவுடன் பெற்றுக் கொண்டேன் & கற்றுக் கொண்டேன் கடல் வாழ்வியலை. என்னுடைய புத்தக அலமாரியில் சிறப்பிடம் பெற்ற நூல் இந்த நூல் தொடராக வந்த போது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக என்னுடைய வலைப்பூவில் ( http://idayakottai.blogspot.com) சமஸ் அவர்களின் வலைப்பூவிற்கு லிங்க் கொடுத்துள்ளேன்.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

அதிகம் வாசிக்கப்பட்டவை

டாடா ஏர் இந்தியாவிழித்தெழுதலின் அவசியமா?இமையம் சமஸ்இயற்பியலர்கள்பிடிஆர் மதுரை பேட்டிஅருஞ்சொல் - மன்னை ப.நாராயணசாமிசீரழிவை நோக்கிச் செல்லும் இந்தியக் கட்சிகள்!ஸ்ரீவில்லிபுத்தூர்தமிழ் இலக்கியம்நவீன கட்டிடங்கள்தமிழ்ப் பார்வைதமிழ் வணக்கம்லக்கிம்பூர் கெரிபழ.அதியமான்சூப்பர் ஸ்டார் கல்கிமாட்டிறைச்சிகே.சந்துரு கட்டுரைநிறுவனங்கள்பொதுத் தேர்தல்ஆசியாபடையெடுப்புநிலக்கரி தட்டுப்பாடு2024 களத்தையே மாற்றிவிட்டது பிஹார் எழுச்சி!தொலைத்தொடர்புகருப்பை கவனம்!ஜாட் சமூகத்தைக் கவர உபி அரசியலர்கள் ஏன் அவ்வளவு மெ1232 கி.மீஷகிஅஸ்ஸாம் துப்பாக்கி சூடு2002: இந்தத் தழும்புகள் மறையவே மறையாது

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!