ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.

ARUNCHOL.COM | கட்டுரை 9 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் தலைவர் படேல்

ராமச்சந்திர குஹா 12 Oct 2021

சுதந்திரப் போராட்டக் காலத்தில் படேல்தான் கிராமப்புறப் பின்னணியிலிருந்து காங்கிரஸில் பெரிய பதவிக்கு வந்த தலைவர். விவசாயிகளைத் திரட்டியவராகவே அவர் அறியப்படலாகிறார்.

வகைமை

கரன் தாப்பர் பேட்டிநெல் கொள்முதல்சமஸ் - நல்லகண்ணுஏழு மண்டேலாக்கள்ராமேசுவரம்அஜ்மீர்பணவீக்கம்உலகமயமாக்கல்ஆப்பிள் ஆப் ஸ்டோர்தீவிரவாத அமைப்புஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டுபண்டிகைநீண்ட கால செயல்திட்டம்Dr.Vமீண்டும் மோடி: மக்களிடையே அச்சம்சுகுமாரன்பட்டாபிராமன் கட்டுரை மக்கள்நிறுவனங்கள்ஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?அந்தமான் சிறை அனுபவங்கள்இலக்கும் அதை அடைவதற்கான வழிகளும்!பிரதிட்ஷைஎடியூரப்பாதேர்தல் ஏற்ற இறக்கங்கள்இந்தியா - ஆவணமும் அலட்சியமும்கணினிமயமாக்கல்காது இரைச்சல்தெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!அரசியல் தலைவர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!