பயணி தரன்

பயணி தரன் எனும் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் மதுசூதனன், இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக இருக்கிறார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார். கலை, இலக்கியம், சமூக நீதி, தன்மேம்பாடு தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: http://linktr.ee/payanidharan

ARUNCHOL.COM | கட்டுரை, கலை, சினிமா, புத்தகங்கள் 3 நிமிட வாசிப்பு

ஜெய் பீம்: ரத்தமும் சதையும்

பயணி தரன் 11 Feb 2023

ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்கு ‘ஸ்பெஷல் எடிஷன் டிவிடி’ மரபு உண்டு. திரைக் கலைஞர்களின் பேட்டிகளோடு படமும் இருக்கும். நல்ல அனுபவம். ‘ஜெய் பீம்’ நூல் அப்படி இருக்கிறது!

வகைமை

மோடி 2.1!சமஸ் - சுந்தர் சருக்கைசபரீசன்நீதிமன்றங்கள்ரீங்காரம்மனித உணர்வுகள்கே.வி.அழகிரிசாமிசமஸ் - ஜக்கி வாசுதேவ்க்களவைத் தொகுதிகள்மது வகைகள்தோற்றவியல்கேரள இடதுசாரிகளுக்கு இழப்பு ஏன்?தில்லி செங்கோட்டைநவீன சீனாதென் இந்தியாஎடப்பாடி பழனிசாமிமொழிவாரிப் பெரும்பான்மைபச்சோந்திசுயப் பச்சாதாபம்சோழசூடாமணிஅருஞ்சொல் ஜாட்மூவேந்தர்கள்இளந்தலைமுறைலோகோ பைலட்ஜெர்மானிய துரைசானிஅசோக் கெலாட்லும்பனிஸம்பசி மயக்கம்மூன்று களங்கள்சாதி உளவியல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!